ஸூரா Ash-Sharh الشرح

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١

1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?

وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢

2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.

ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣

3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.

وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤

4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.

فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥

5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.

إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦

6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.

فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧

7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.

وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨

8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!

பிரபலமான வசனங்கள்

கேள்விகள்

ஸூரா Ash-Sharh இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா Ash-Sharh இல் 8 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 94 ஆவது ஸூரா.

ஸூரா Ash-Sharh மக்கீயா, மதனீயா?

ஸூரா Ash-Sharh ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா Ash-Sharh எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா Ash-Sharh ஜுஸ்உ 30 இல் உள்ளது.

ஸூரா Ash-Sharh ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.