ஸூரா Ash-Sharh, வசனம் 8

94:8

وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨

8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!

தஃப்ஸீர்

94.8. உம் ஆர்வத்தையும் விருப்பத்தையும் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே அமைத்துக் கொள்வீராக.