ஸூரா Ash-Sharh, வசனம் 1

94:1

أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١

1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?

தஃப்ஸீர்

உமது உள்ளத்தைத் உமக்கு விரிவுபடுத்தி, வஹியைப் பெறுவதை உமக்கு விருப்பத்திற்குரியாதாக மாற்றினோம்.