فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥
5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
தஃப்ஸீர்
94.5. ஆகவே நிச்சயமாக நெருக்கடி, கஷ்டத்துடனே விரிவும் இலகுவும் நிவாரணமும் இருக்கிறது.
மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥
5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
94.5. ஆகவே நிச்சயமாக நெருக்கடி, கஷ்டத்துடனே விரிவும் இலகுவும் நிவாரணமும் இருக்கிறது.
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦
6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
94.6. நிச்சயமாக நெருக்குதல், கஷ்டத்துடனே விரிவும், இலகுவும், நிவாரணமும் இருக்கிறது. நீர் அதனை அறிந்தால் உம் சமூகம் உமக்கு அளிக்கும் துன்பங்கள், உமக்குப் பெரிதாகத் தெரியாது. அது அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை விட்டும் உம்மைத் தடுக்கவும் மாட்டாது.
ஸூரா Ash-Sharh முழுவதையும் ஓதுங்கள்
Inna ma'al-'usri yusra ஸூரா Ash-Sharh, 94:5-6 இல் உள்ளது.