ஸூரா Ash-Sharh, வசனம் 2

94:2

وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢

2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.

தஃப்ஸீர்

உமது முன்னைய பாவங்களை உமக்கு மன்னித்துவிட்டோம். உம்மீதிருந்த அறியாமைக்கால சுமையை உம்மை விட்டும் இறக்கிவிட்டோம்.