ஸூரா Ash-Sharh, வசனம் 4

94:4

وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤

4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.

தஃப்ஸீர்

94.4. மேலும் நாம் உம் புகழை உயர்த்தினோம். பாங்கு, இகாமத் மற்றும் இன்னபிறவற்றிலும் நீர் நினைவுகூறப்படுகிறவராக மாறிவிட்டீர்.