ஸூரா An-Nas الناس

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ١

1. (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

مَلِكِ ٱلنَّاسِ ٢

2. (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.

إِلَٰهِ ٱلنَّاسِ ٣

3. (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٤

4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ٥

4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ٦

6. (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.

கேள்விகள்

ஸூரா An-Nas இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா An-Nas இல் 6 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 114 ஆவது ஸூரா.

ஸூரா An-Nas மக்கீயா, மதனீயா?

ஸூரா An-Nas ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா An-Nas எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா An-Nas ஜுஸ்உ 30 இல் உள்ளது.

ஸூரா An-Nas ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.