ஸூரா An-Nas, வசனம் 6

114:6

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ٦

6. (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.

தஃப்ஸீர்

114.6. அவன் ஜின்களில் இருப்பதைப் போல மனிதர்களிலும் இருக்கிறான்.