ஸூரா An-Nas, வசனம் 2

114:2

مَلِكِ ٱلنَّاسِ ٢

2. (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.

தஃப்ஸீர்

114.2. அவர்களின் விஷயத்தில் தான் விரும்பியவாறு செயல்படும் அவர்களின் அரசனிடம், அவனைத் தவிர வேறு அரசன் அவர்களுக்கு இல்லை.