ஸூரா Al-Masad المسد

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ١

1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!

مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ٢

2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.

سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ٣

3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.

وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ٤

4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,

فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ ٥

5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)

கேள்விகள்

ஸூரா Al-Masad இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா Al-Masad இல் 5 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 111 ஆவது ஸூரா.

ஸூரா Al-Masad மக்கீயா, மதனீயா?

ஸூரா Al-Masad ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா Al-Masad எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா Al-Masad ஜுஸ்உ 30 இல் உள்ளது.

ஸூரா Al-Masad ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.