ஸூரா Al-Masad, வசனம் 3

111:3

سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ٣

3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.

தஃப்ஸீர்

111.3. அவன் மறுமை நாளில் எரியக்கூடிய நரகத்தில் பிரவேசிப்பான். அதன் வெப்பத்தை அனுபவிப்பான்.