قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١
1. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١
1. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
ٱللَّهُ ٱلصَّمَدُ ٢
2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ٣
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ٤
4. (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.
ஸூரா Al-Ikhlas இல் 4 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 112 ஆவது ஸூரா.
ஸூரா Al-Ikhlas ஒரு மக்கீ ஸூரா.
ஸூரா Al-Ikhlas ஜுஸ்உ 30 இல் உள்ளது.
ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.