قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ١
1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ١
1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢
2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٣
3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ٤
4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٥
5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ٦
6. உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).
ஸூரா Al-Kafirun இல் 6 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 109 ஆவது ஸூரா.
ஸூரா Al-Kafirun ஒரு மக்கீ ஸூரா.
ஸூரா Al-Kafirun ஜுஸ்உ 30 இல் உள்ளது.
ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.