ஸூரா Al-Kafirun, வசனம் 4

109:4

وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ٤

4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.

தஃப்ஸீர்

109.4. நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக்கூடியவன் அல்ல.