إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ١
1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ١
1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ٢
2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ٣
3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
ஸூரா Al-Kawthar இல் 3 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 108 ஆவது ஸூரா.
ஸூரா Al-Kawthar ஒரு மக்கீ ஸூரா.
ஸூரா Al-Kawthar ஜுஸ்உ 30 இல் உள்ளது.
ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.