ஸூரா Al-Kafirun, வசனம் 5

109:5

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٥

5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.

தஃப்ஸீர்

109.5. நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.