ஸூரா Al-Kafirun, வசனம் 2

109:2

لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢

2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

தஃப்ஸீர்

109.2. நீங்கள் வணங்கும் சிலைகளை நான் தற்போதும் எதிர்காலத்திலும் ஒரு போதும் வணங்கமாட்டேன்.