ஸூரா Al-Kafirun, வசனம் 3

109:3

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٣

3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.

தஃப்ஸீர்

109.3. நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.