ஸூரா Al-Kawthar, வசனம் 3

108:3

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ٣

3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.

தஃப்ஸீர்

108.3. நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான்.