لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ٣
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
தஃப்ஸீர்
112.3. அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. எனவே அவனுக்கு மகனும் இல்லை; தந்தையும் இல்லை.