وَٱلۡعَصۡرِ ١
1. காலத்தின் மீது சத்தியமாக!
மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡعَصۡرِ ١
1. காலத்தின் மீது சத்தியமாக!
إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ٢
2. (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ ٣
3. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
ஸூரா Al-'Asr இல் 3 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 103 ஆவது ஸூரா.
ஸூரா Al-'Asr ஒரு மக்கீ ஸூரா.
ஸூரா Al-'Asr ஜுஸ்உ 30 இல் உள்ளது.
ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.