ஸூரா Al-'Asr, வசனம் 2

103:2

إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ٢

2. (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.

தஃப்ஸீர்

103.2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலும் அழிவிலும் இருக்கின்றான்.