ஸூரா Al-'Asr, வசனம் 1

103:1

وَٱلۡعَصۡرِ ١

1. காலத்தின் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

103.1. அல்லாஹ் அஸர் நேரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.