Wa innaka la'ala khuluqin 'azim

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ٤

4. நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்.

தஃப்ஸீர்

68.4. நிச்சயமாக நீர் குர்ஆன் கூறும் மகத்தான நற்பண்புடையவராக இருக்கின்றீர். அது கூறும் பண்புகளை பரிபூரணமாகப் பெற்றவராக இருக்கின்றீர்.

ஸூரா Al-Qalam முழுவதையும் ஓதுங்கள்

கேள்விகள்

Wa innaka la'ala khuluqin 'azim குர்ஆனில் எங்கே உள்ளது?

Wa innaka la'ala khuluqin 'azim ஸூரா Al-Qalam, 68:4 இல் உள்ளது.