وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧
17. செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
தஃப்ஸீர்
81.17. முன்னோக்கி வரும் இரவின் ஆரம்பத்தைக் கொண்டும் பின்னோக்கிச் செல்லும் இரவின் இறுதியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.