ஸூரா At-Takwir, வசனம் 16

81:16

ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦

16. தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

81.16. அவை தமது பாதைகளில் ஓடுகின்றன. மேலும் மான்கள் தம் இல்லங்களில் பிரவேசித்து மறைவது போல அவை பொழுது விடியும் போது மறைகின்றன.