إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ ١
1. நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.
தஃப்ஸீர்
97.1. நிச்சயமாக நாம் ரமலான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்னும் கண்ணியமிக்க இரவிலே தூதரின் மீது இக்குர்ஆனை நாம் இறக்கத் தொடங்கியது போன்றே அதனை முழுமையாக கீழ் வானத்திற்கு இறக்கிவைத்தோம்.