ஸூரா Al-Qadr, வசனம் 2

97:2

وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ ٢

2. (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா?

தஃப்ஸீர்

97.2. -நபியே!- அந்த இரவில் அடங்கியுள்ள நன்மையையும் அருள்வளங்களையும் பற்றி உமக்குத் தெரியுமா?