ஸூரா Al-Mursalat, வசனம் 1

77:1

وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا ١

1. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

77.1. குதிரையின் பிடரி மயிரைப்போன்று தொடர்ந்து வரக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.