ஸூரா Al-Mursalat, வசனம் 2

77:2

فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا ٢

2. இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

77.2. அவன் கடுமையான புயல் காற்றுகளைக்கொண்டு சத்தியம் செய்கிறான்.