ஸூரா Ad-Duha, வசனம் 3

93:3

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣

3. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.

தஃப்ஸீர்

93.3. -தூதரே!- வஹி குறிப்பிட்ட காலம்வரை வராமல் இருந்ததனால் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோன்று உம் இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை.