ஸூரா Ad-Duha, வசனம் 4

93:4

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤

4. (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.

தஃப்ஸீர்

93.4. என்றும் முடிவுடையாத நிலையான இன்பத்தைக் கொண்டிருப்பதால் மறுமையின் வீடே உமக்கு உலகத்தைவிடச் சிறந்ததாகும்.