Wa la taqrabuz-zina

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

وَلَا تَقۡرَبُواْ ٱلزِّنَىٰٓۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَسَآءَ سَبِيلٗا ٣٢

32. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம்.ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.

தஃப்ஸீர்

17.32. விபச்சாரத்தை விட்டும் அதனைத் தூண்டும் காரணிகளை விட்டும் விலகியிருங்கள். நிச்சயமாக அது மிகவும்அருவருப்பான காரியமாகவும் குடும்ப வம்சத்தை சிதைத்து இறைவேதனையைப் பெற்றுத்தரும் தீய வழியாகவும் இருக்கின்றது.

ஸூரா Al-Isra முழுவதையும் ஓதுங்கள்

கேள்விகள்

Wa la taqrabuz-zina குர்ஆனில் எங்கே உள்ளது?

Wa la taqrabuz-zina ஸூரா Al-Isra, 17:32 இல் உள்ளது.