ஸூரா At-Takwir, வசனம் 7

81:7

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧

7. அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.

தஃப்ஸீர்

81.7. உயிர்கள் அதற்கு இணையானவற்றுடன் ஒன்றுசேர்க்கப்படும் போது, தீயவர்கள் தீயவர்களுடனும் இறையச்சமுடையவர்கள் இறையச்சமுடையவர்களுடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.