ஸூரா At-Takwir, வசனம் 6

81:6

وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦

6. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)

தஃப்ஸீர்

81.6. கடல்கள் எரிக்கப்பட்டு நெருப்பாகி விடும்போது.