ஸூரா At-Takwir, வசனம் 20

81:20

ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠

20. அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.

தஃப்ஸீர்

81.20. அவர் பலம் மிக்கவர், அர்ஷின் இறைவனிடத்தில் பெரும் அந்தஸ்துடையவர்.