مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١
21. (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.
தஃப்ஸீர்
81.21. வானத்திலுள்ளவர்கள் அவருக்குக் கட்டுப்படுகிறார்கள். தான் எடுத்துரைக்கும் வஹியில் அவர் நம்பிக்கைக்குரியவர்.