ஸூரா As-Saffat, வசனம் 3

37:3

فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا ٣

3. (இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

37.3. குர்ஆன் ஓதக்கூடிய வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.