ஸூரா As-Saffat, வசனம் 2

37:2

فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا ٢

2. (தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

37.2. மேகங்களை அல்லாஹ் நாடிய இடத்தில் பொழிய வைப்பதற்காக ஓட்டிச் செல்லும் வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.