ஸூரா Al-Qiyamah, வசனம் 31

75:31

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣١

31. (அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை.

தஃப்ஸீர்

75.31. நிராகரிப்பாளன் தூதர் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தவுமில்லை; அல்லாஹ்வுக்காக தொழவுமில்லை.