ஸூரா Al-Qiyamah, வசனம் 32

75:32

وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ٣٢

32. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.

தஃப்ஸீர்

75.32. ஆனால் தூதர் கொண்டுவந்ததை பொய்யெனக் கூறி அதனைப் புறக்கணித்தான்.