فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ٥
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
தஃப்ஸீர்
77.5. வஹியைக்கொண்டு இறங்கும் வானவர்களைக்கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.