فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا ٤
4. (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!
தஃப்ஸீர்
77.4. சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதைக் கொண்டு இறங்கும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.