عُذۡرًا أَوۡ نُذۡرًا ٦
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
தஃப்ஸீர்
77.6. அல்லாஹ் மக்களுக்கு வழிகாட்டியதற்கு ஆதாரமாக அமைவதற்காகவும் மக்களை அவனுடைய வேதனையிலிருந்து எச்சரிப்பதற்காகவும் வானவர்கள் வஹியைக் கொண்டு இறங்குகிறார்கள்.