ஸூரா Al-Mursalat, வசனம் 30

77:30

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ ٣٠

30. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).

தஃப்ஸீர்

77.30. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நரகப் புகையின் நிழலின்பால் செல்லுங்கள்.