لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ٣١
31. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.
தஃப்ஸீர்
77.31. அது குளிர்ச்சி தரும் நிழலல்ல. அது நரகத்தின் தீச்சுவாலையோ, வெப்பமோ உங்களை அடைவதை விட்டும் தடுக்காது.