ஸூரா Al-Mursalat, வசனம் 21

77:21

فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ ٢١

21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

தஃப்ஸீர்

77.21. அந்த அற்ப நீரை நாம் பாதுகாப்பான இடமான பெண்ணின் கருவறையில் வைத்தோம்,