إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ ٢٢
21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
தஃப்ஸீர்
77.22. குறிப்பிட்ட தவணையான கர்ப்ப காலம் முடியும் வரை.