ஸூரா Al-Mursalat, வசனம் 20

77:20

أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ ٢٠

20. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?

தஃப்ஸீர்

77.20. -மனிதர்களே!- நாம் உங்களை அற்பமான சிறிதளவு நீரான விந்திலிருந்து படைக்கவில்லையா?