ஸூரா Al-Mursalat, வசனம் 11

77:11

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ١١

11. அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

தஃப்ஸீர்

77.11. தூதர்கள் குறிப்பிட்ட நேரத்திற்காக ஒன்றுதிரட்டப்படும்போது,